என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 11 ஆகஸ்ட், 2010

உணவத்தின் வேலை செய்த பெண் மீது பலத்த அடி (வீடியோ இணைப்பு)

கனடாவில் இன்று சிக்கன் நட்ஸ் தராத காரணத்தினால் காரில் இருந்து இறங்கி உணவகத்தில் வேலை செய்த பெண் மீது பலத்த அடி கொடுத்த பெண் ஒருவர் கண்ணாடியையும் உடைத்துட்டு சென்றுள்ளார்.

இதுதான் உலகம்....

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தமிழ் சோகப் பாடல்களின் வரிகள் சில.............


எங்கே எனது கவிதை....

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைமுத்து

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்- ஓர் அலசல்


இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம்

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மற்றும் முதலீட்டாளர் வொரன் புபே ஆகியோரினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான்.

வேளாங்கண்ணியில் அதிசயம் ! தோண்ட தோண்ட சிலைகள்

வேளாங்கண்ணியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.தோண்ட தோண்ட சிலைகள் நாகை மாவட்டம்

வியாழன், 29 ஜூலை, 2010

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?
ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும்

சனி, 17 ஜூலை, 2010

ஹாலிவுட் நடிகை மீது மோகம் கொண்டுள்ள உமர் பின்லேடன்

அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின்லேடன்.
அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.

சனி, 19 ஜூன், 2010

ரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்! : ஷங்கர் பேட்டி

திரையுலகில் ரஜினியை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ், என்கிறார் இயகத்குநர் ஷங்கர்.இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி: 
எந்திரன் 3D படமா? 

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு ஆப்பு!

ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து முதல் பாகம், இரண்டாம் பாகம் என பல பாகங்களை ஒளிபரப்புவதை விஜய் டிவி தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது.

நடிகை பரபரப்பு புகார்; நண்பர்களுக்கு என்னை விருந்தாக்க முயன்றார் கணவர்!

சமீபத்தில் வெளியான பட்டுவண்ணரோசாவாம் படத்தில் நடித்த நடிகை இந்திரா, கணவர் சதீஷ்குமர்,அவரது நண்பர்களுக்கு தன்னை செக்ஸ் விருந்தளிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். 

வெள்ளி, 21 மே, 2010

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?


NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

  1. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  2. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

சனி, 17 ஏப்ரல், 2010

ஏ.ஆர்.ரஹைனா பெருமிதம்!

யரோடு யாரை ஒப்பிட்டாலும் வள்ளென்று விழுந்து வைக்கும் விவிஐபிகள் கூட ஒரு விஷயத்தில் உற்சாகம் ஆகிவிடுவார்கள்.அது? உங்களை விட உங்க வாரிசு பின்னி எடுக்குதே என்று பாராட்டுகிற போது! அப்படி ஒரு உற்சாகத்தைதான் பார்க்க முடிந்தது ஏ.ஆர்.ரஹைனாவிடம்.

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார். விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர்,

எரிமலைப் புகை : விமானசேவைகள் தொடர்பாதிப்பு

ஐஸ்லாந்தின் எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) என்ற எரிமலை ஒரு மாதத்திற்குள் தற்போது இரண்டாவது தடவையாக வெடித்திருப்பது பல வட ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்தை நிறுத்த வைத்துள்ளது. எரிமலை கக்குகின்ற சாம்பல் காற்று மண்டலத்தில் தூசுப் புகையாகப் பரவியுள்ளது. இந்தப் புகை மேகம் பறக்கும் விமானங்களின் இயந்திரத்தைப் பழுதாக்கிவிடும்,

வியாழன், 15 ஏப்ரல், 2010

பையா (விமர்சனம்)

பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!

ப்ரீத்தி ஜிந்தாவுடன் அவுஸ்திரேலிய நட்சத்திரம் பிரட் லீ காதல்?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

கொல்கத்தா அணி மீது ஷாருக்கான் அதிருப்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மிகவும் மோசமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது. அந்த அணி 7-வது தோல்வியை சந்தித்து உள்ளது. 10 புள்ளியுடன் உள்ளது.இந்த தோல்வி மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (17-ந்தேதி), மும்பை இந்தியன்ஸ் (19-ந் தேதி) ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது.

சீனாவில் நில நடுக்கம் : 300 பேர் பலி,8000 பேர் காயம்

சீனாவி‌ன் வடமேற்கு மாகாணமான கியுங்காய் பகுதியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். 8000 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீன நேரப்படி இன்று காலை 7.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

சானியா - சோய்ப் திருமணம் இன்று நடைபெற்றது

இரு முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தான சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம் இன்று திடீரென நடத்தி முடித்து வைக்கப்பட்டு விட்டது.இருவருக்கும் ஏப்ரல் 15ம் தேதிதான் திருமணம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இடையில் இரண்டு முறை முன்கூட்டியே திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்

தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்ப டும் முதலாவது புதுவருடம் இதுவாகும்.
இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம் பிக்கையாகும். சிங்களவர்களாலும் தமிழர் களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும்

வன்முறைகளை தடுக்க நாடளாவிய ஏற்பாடு

தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரி ஷாந்த ஜயகொடி தெரிவித்தார். தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தின ங்களுக்கு

சனி, 10 ஏப்ரல், 2010

ரஜினி - கமல் படங்களை பார்த்து வளர்ந்தேன் : விவேக் ஒபராய்

பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த “பிரின்ஸ்” என்ற இந்தி படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. இதையொட்டி விவேக் ஒபராய் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை

பிரவுசர்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்வது பயர்பாக்ஸ் பிரவுசராகும். அவ்வப்போது இதனைத் தயாரித்து வழங்கும் மொஸில்லா நிறுவனம், இந்த பிரவுசருக்கான அப்டேட் பைல்கள் மூலம் பல கூடுதல் வசதிகளைத் தந்து வருவது இதன் ஒரு சிறப்பாகும்.இதில் அண்மையில் ஒரு நல்ல வசதியைக் காண நேர்ந்தது.பல இணைய தளங்களை அடுத்தடுத்து திறந்து பார்க்கையில்,