(படங்கள் இணைப்பு)
கடந்த மூன்று தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பிரதேசத்;தில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக நேற்று பிற்பகல் தொடங்கிய கடும் மழை இரவு 7 மணிவரை நீடித்ததனால், பாலமோட்டை, பெரியதம்பனை, சேமமடு, வீமன்கல்லு போன்ற