என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 11 ஆகஸ்ட், 2010

உணவத்தின் வேலை செய்த பெண் மீது பலத்த அடி (வீடியோ இணைப்பு)

கனடாவில் இன்று சிக்கன் நட்ஸ் தராத காரணத்தினால் காரில் இருந்து இறங்கி உணவகத்தில் வேலை செய்த பெண் மீது பலத்த அடி கொடுத்த பெண் ஒருவர் கண்ணாடியையும் உடைத்துட்டு சென்றுள்ளார்.

இதுதான் உலகம்....

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தமிழ் சோகப் பாடல்களின் வரிகள் சில.............


எங்கே எனது கவிதை....

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைமுத்து

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்- ஓர் அலசல்


இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம்

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மற்றும் முதலீட்டாளர் வொரன் புபே ஆகியோரினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான்.

வேளாங்கண்ணியில் அதிசயம் ! தோண்ட தோண்ட சிலைகள்

வேளாங்கண்ணியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.தோண்ட தோண்ட சிலைகள் நாகை மாவட்டம்