2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும்