என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 6 செப்டம்பர், 2010

Facebook Profile Tab இல் இணைப்பது எவ்வாறு?

இன்றைய சிந்தனையை இதுவரை Facebook Profile Tab இல் இணைக்காதவர்கள் இணைக்கும் முறை:

  1. http://apps.facebook.com/thoughtsoftheday/ இற்குச் செல்லவும்.
  2. Add Profile Tab பொத்தானை அழுத்தவும்.
  3. காட்சியளிக்கும் Dialog Box இலுள்ள Add Profile Tab பொத்தானை மீண்டும் அழுத்தவும்.
  1. "Add Profile Tab" Dialog Box
  2. மீண்டும் காட்சியளிக்கும் Dialog Box இல் Go To My Profile பொத்தானை அழுத்துவதன் மூலம் இன்றைய சிந்தனை உங்களது Facebook Profile Tab இல் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
    "Profile Tab Added" Dialog Box
w3தமிழ் விசைப்பலகையை இதுவரை Facebook Profile Tab இல் இணைக்காதவர்கள் இணைக்கும் முறை:
  1. http://apps.facebook.com/wwwtamil/ இற்குச் செல்லவும்.
  2. Add Profile Tab பொத்தானை அழுத்தவும்.
  3. காட்சியளிக்கும் Dialog Box இலுள்ள Add Profile Tab பொத்தானை மீண்டும் அழுத்தவும்.
  4. மீண்டும் காட்சியளிக்கும் Dialog Box இல் Go To My Profile பொத்தானை அழுத்துவதன் மூலம் w3தமிழ் விசைப்பலகை உங்களது Facebook Profile Tab இல் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Facebook Profile Box இற்குப் பதிலாக  Bookmark அல்லது Profile Tab வசதியினை உபயோகித்து உங்களது Facebook செயலிகளை இலகுவாக உபயோகிக்க முடியும். Facebook ஆனது Profile Box இனை நீக்கவுள்ளது தொடர்பான குறிப்புகள்: