என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 31 மார்ச், 2012

அந்தரத்தில் சாகசம் புரியும் பெண்கள் (வீடியோ இணைப்பு)


எந்தனையோ விதமான நடனங்கள் கண்களுக்கு விருத்தாக அமைந்தாலும் அண்மையில் சீனாவில் இடம்பெற்ற ஒரு நடனம் பல பேரின் மனதை தொட்டுள்ளது.
ஒன்றை சில்லு சக்கரத்தில் அந்தரத்தில் இருந்து ஐந்து பெண்கள் நிகழ்த்திய சாகசங்கள் பிரமிக்க வைக்கின்றன.(வீடியோ இணைப்பு)

இவ் அசத்தல் காட்சிகளை சொல்லுவதை விட நீங்களே பாருங்கள்