என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 29 மார்ச், 2010

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு : 40 பேர் பலி 18 படுகாயம்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று காலை 8 மணியளவில் தொடர்ச்சியாக இரு இடங்களில் குண்டு வெடித்தது. மாஸ்கோவின் சுரங்க ரயில்பாதையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டனர். 10 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றனர்.முதல் குண்டுவெடிப்பு மத்திய லுபியங்கா ரயில் நிலையத்தில் உள்ள ரயிலின் இரண்டாவது பெட்டியில் வெடித்தது. இதில் 25 பேர் இறந்தனர்

இரண்டாவது குண்டுவெடிப்பு Park Kultury Metro Station-ல் ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.இதை ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.