கொழும்பில் அமைந்துள்ள சக்தி தொலைக்சாட்சி தாக்குதல் தொடர்பிலான வீடியோ நாடாவை பொலிஸாரிடம் கையளிக்குமாறு சக்தி தொலைக்காட்சி நிர்வாகப் பணிப்பாளரிடம் கொழும்பு மஜிஜ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொம்பனித்தெரு
பொலிஸாரிடம் இந்த வீடியோவை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது