என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 20 மார்ச், 2010

பிரித்தானியாவில் விலைமாதர் இல்லத்திற்குள் புகுந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டும் கொள்ளையிட்டு சென்ற தமிழ் இளைஞர்கள் கைது!

பிரித்தானியாவில் விலை மாதர் இல்லம் ஒன்றுக்குள் புகுந்த தமிழ் இளைஞர்களான கந்தசாமி பிரதீபன் (22 வயது), சுரேசன் தவச்செல்வன் (22 வயது), மனோஜ்குமார் சுப்பிரமணியம்(18வயது) ஆகியவர்கள் லண்டன் Tooting (ரூட்டிங்) பகுதியில் அமைந்துள்ள விலைமாதர் இல்லத்திற்குள் புகுந்து அவர்கள் மீது பாலியல் வன்முறையை மேற்கொண்டும் அங்கிருந்த நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டும் சென்றுள்ளனர்.இவர்கள் பொலிசாரிடம் சிக்கியதை தொடர்ந்து


 கடந்தவாரம் Kingston Crown court (கிங்ஸ்ரன் கிறவுண் நீதிமன்றில்) ஆஜர்படுத்தப்பட்டபோது முறையே 12 வருடம், 11வருடம், 8ஆண்டுகள் என சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.